• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, February 4, 2026
thalaimai.com
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
thalaimai.com
No Result
View All Result
Home Uncategorized

வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு

by Digital Team
December 9, 2025
in Uncategorized
0
வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜவஹர்லால் நேரு முதல் தற்போதைய காங்கிரஸ் தலைமை வரை, தொடர்ந்து வந்தே மாதரத்தை எதிர்ப்பதாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார். சுதந்திரம்பெற வந்தே மாதரம் பாடலைப் பாடி சிறை சென்றவர்கள் காங்கிரஸார் என மல்லிகார்ஜூன கார்கே பதில் அளித்துள்ளார்.

வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை கொண்டாடும் வகையில், மாநிலங்களவையில் இன்று சிறப்பு விவாதம் நடந்து வருகிறது. இதில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வந்தே மாதரம் 100 ஆண்டுகள் நிறைவடைந்தபோது, ​​அவசர நிலையை அமல்படுத்திய காங்கிரஸ், தேசிய பக்திப் பாடலை போற்றுவதற்கான வாய்ப்பை தடுத்தது என்றார்.

RelatedPosts

Celebrity Foodies: See What the Stars Are Snacking on Today

April 3, 2025

MotoGP makes tyre strategies easier to follow for 2017

April 10, 2025

Hands on: Samsung Galaxy A5 2017 review

So you want to be a startup investor? Here are things you should know

April 13, 2025

மக்களவையில் நேற்று வந்தேமாதரம் விவாதம் நடைபெற்றபோது, ​​காந்தி குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் அவையில் இல்லை. வந்தே மாதரத்தை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கிறது என்றும் அமித்ஷா குற்றம்சாட்டினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இந்தியாவின் சுதந்திரத்திற்காக வந்தே மாதரம் என்ற கோஷங்களுடன் காங்கிரஸார் சிறை சென்றதாகவும், அப்போது பிஜேபி-யினர் எங்கே சென்றிருந்தனர் என்றும் கேள்வி எழுப்பினார்.

Previous Post

எஸ்ஐஆர் பணிகளை நீட்டிக்க வேண்டும் – தமிழ்நாடு அரசு

Next Post

புதுச்சேரியையும் மத்திய அரசு புறக்கணிக்கிறது – தவெக தலைவர் விஜய்

Related Posts

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு – விரைவில் புதிய படம்  படப்பிடிப்பு தொடக்கம்!
Chennai

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு – விரைவில் புதிய படம் படப்பிடிப்பு தொடக்கம்!

June 10, 2025
Uncategorized

The Legend of Zelda: Breath of the Wild gameplay on the Nintendo Switch

Uncategorized

Shadow Tactics: Blades of the Shogun Review

Uncategorized

macOS Sierra review: Mac users get a modest update this year

Uncategorized

Hands on: Samsung Galaxy A5 2017 review

Uncategorized

The Last Guardian Playstation 4 Game review

Next Post
புதுச்சேரியையும் மத்திய அரசு புறக்கணிக்கிறது – தவெக தலைவர் விஜய்

புதுச்சேரியையும் மத்திய அரசு புறக்கணிக்கிறது - தவெக தலைவர் விஜய்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு  “ராயல் சல்யூட்”

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு “ராயல் சல்யூட்”

November 19, 2025
இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

June 3, 2025
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

June 3, 2025
அகமதாபாத் விமான விபத்து: எஞ்சின் கோளாறு முன்கூட்டியே தெரியவந்ததா? – விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

அகமதாபாத் விமான விபத்து: எஞ்சின் கோளாறு முன்கூட்டியே தெரியவந்ததா? – விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

June 13, 2025

The Legend of Zelda: Breath of the Wild gameplay on the Nintendo Switch

0

Shadow Tactics: Blades of the Shogun Review

0

macOS Sierra review: Mac users get a modest update this year

0

Hands on: Samsung Galaxy A5 2017 review

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025

Recent News

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.