• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, March 21, 2026
thalaimai.com
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
thalaimai.com
No Result
View All Result
Home World

ஜி-20 உச்சி மாநாடு வெற்றி – பிரதமர் மோடி

by Digital Team
November 24, 2025
in World
0
ஜி-20 உச்சி மாநாடு வெற்றி – பிரதமர் மோடி
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றதாக, பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கப் பயணத்தை நிறைவு செய்த பிறகு, நள்ளிரவில் பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்றதுடன், இந்தியா – பிரேசில்- தென்ஆப்பிரிக்கா தலைவர்கள் கூட்டத்திலும், மோடி பங்கேற்று உரையாற்றினார். இந்தநிலையில், டெல்லி திரும்பிய பிரதமர், வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வெற்றிகரமான ஜோஹன்னஸ்பர்க் ஜி-20 மாநாடு, நிலையான வளர்ச்சியை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.

RelatedPosts

இந்தோனேசியாவில் தீடீர் அசம்பாவிதம்..!

இந்தோனேசியாவில் தீடீர் அசம்பாவிதம்..!

November 10, 2025
காசாவில் இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்: பலி எண்ணிக்கை 55 ஆயிரத்தை நெருங்குகிறது!

காசாவில் இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்: பலி எண்ணிக்கை 55 ஆயிரத்தை நெருங்குகிறது!

June 4, 2025
டொனால்ட் ட்ரம்ப் புதிய பயணத் தடை: 12 நாடுகளுக்கு முழுமையான தடை!

டொனால்ட் ட்ரம்ப் புதிய பயணத் தடை: 12 நாடுகளுக்கு முழுமையான தடை!

June 5, 2025
ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகல்: இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல் தூண்டுதலா?

ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகல்: இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல் தூண்டுதலா?

June 17, 2025

உலகத் தலைவர்களுடனான தனது சந்திப்பு, மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்றும், பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை தீவிரப்படுத்தும் வகையில், ஜி-20 உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக, தென் ஆப்ரிக்க மக்கள், அதிபர் சிறில் ராமபோசா மற்றும் அந்நாட்டு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், அதில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Tags: G-20 summitPrime Minister Modi
Previous Post

புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு விழா

Next Post

அம்பத்தூர்… புதிய பேருந்து நிலையத்தை திறந்துவைத்தார் உதயநிதி

Related Posts

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அரிசி ஏற்றுமதி தடை
World

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அரிசி ஏற்றுமதி தடை

December 9, 2025
இந்தோனேசியாவில் தீடீர் அசம்பாவிதம்..!
World

இந்தோனேசியாவில் தீடீர் அசம்பாவிதம்..!

November 10, 2025
புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு
World

புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

November 7, 2025
ட்ரம்பின் தொலைபேசி அழைப்புக்காகச் சர்வதேச மாநாட்டை விட்டு வெளியேறிய புடின்மாஸ்கோ!
World

ட்ரம்பின் தொலைபேசி அழைப்புக்காகச் சர்வதேச மாநாட்டை விட்டு வெளியேறிய புடின்மாஸ்கோ!

July 5, 2025
தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா இடைநீக்கம்: பின்னணி மற்றும் விவரங்கள்!
World

தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா இடைநீக்கம்: பின்னணி மற்றும் விவரங்கள்!

July 1, 2025
இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான் ராணுவத் தளபதியின் மிரட்டல்!
World

இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான் ராணுவத் தளபதியின் மிரட்டல்!

June 29, 2025
Next Post
அம்பத்தூர்… புதிய பேருந்து நிலையத்தை திறந்துவைத்தார் உதயநிதி

அம்பத்தூர்... புதிய பேருந்து நிலையத்தை திறந்துவைத்தார் உதயநிதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு  “ராயல் சல்யூட்”

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு “ராயல் சல்யூட்”

November 19, 2025
இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

June 3, 2025
சிந்து நதி நீர் பகிர்வு: காஷ்மீர் – பஞ்சாப் அரசுகள் மோதல்!

சிந்து நதி நீர் பகிர்வு: காஷ்மீர் – பஞ்சாப் அரசுகள் மோதல்!

June 21, 2025
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

June 3, 2025

The Legend of Zelda: Breath of the Wild gameplay on the Nintendo Switch

0

Shadow Tactics: Blades of the Shogun Review

0

macOS Sierra review: Mac users get a modest update this year

0

Hands on: Samsung Galaxy A5 2017 review

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025

Recent News

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.