• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, February 4, 2026
thalaimai.com
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
thalaimai.com
No Result
View All Result
Home India

புதுச்சேரியையும் மத்திய அரசு புறக்கணிக்கிறது – தவெக தலைவர் விஜய்

by Digital Team
December 9, 2025
in India, Tamil Nadu
0
புதுச்சேரியையும் மத்திய அரசு புறக்கணிக்கிறது – தவெக தலைவர் விஜய்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தை போன்று புதுச்சேரியையும் மத்திய அரசு புறக்கணிப்பதாக த.வெ.க தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.

கரூர் சம்பவத்திற்கு பின்னர், முதன் முறையாக புதுச்சேரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொண்டு பேசினார். அப்போது, தமிழ்நாட்டை போன்று புதுச்சேரி மக்களுக்காகவும் தாம் குரல் கொடுப்பேன் என்றார். எம்.ஜி.ஆர் 1977ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதற்கு முன்பே, 1974ல் புதுச்சேரியில் ஆட்சியை பிடித்தார். அதுபோல, தமிழக மக்களுக்கு ரோல் மாடலாக இருந்த புதுவை மக்களை மறக்க முடியுமா என்றும் விஜய் குறிப்பிட்டார்.

RelatedPosts

ஏடிகல்: வளர்ந்த பாரதத்திற்கு வழிவகுக்கும் ஈஷாவின் முன்னெடுப்பு – பழங்குடியினர் விவகாரத்துறை மந்திரி பாராட்டு!

July 5, 2025
காந்தி பெயரை நீக்குவதற்கு கடும் எதிர்ப்பு

December 16, 2025
மதிமுகவுக்கு 12 எம்.எல்.ஏ.க்கள் தேவை: துரை வைகோவின் கோரிக்கை!

June 21, 2025
பிரதமர் மோடி வருகை – பாதுகாப்பு அதிகரிப்பு

November 19, 2025

தமிழக திமுக ஆட்சியை போல புதுவை ஆட்சியாளர்கள் கிடையாது எனக்கூறிய விஜய், மாற்றுக்கட்சி நிகழ்ச்சி என்றாலும், சிறப்பான பாதுகாப்பை அளித்த காவல்துறைக்கும், புதுச்சேரி முதலமைச்சருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

பிஜேபி கூட்டணியில் இருந்தபோதும், தமிழகத்தை போன்று புதுச்சேரி அரசையும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டிய விஜய், மாநில அந்தஸ்து கோரி பலமுறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றபட்டபோதும், அதை கண்டுகொள்ளவில்லை என்றும் விமர்சித்தார்.

விஜய் பேசிய நேரலையை, ஆரோவில் பகுதியிலுள்ள டீக்கடையில் அமர்ந்தபடி, முதலமைச்சர் ரங்கசாமி தனது மொபைல் போனில் கேட்டு ரசித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனிடையே, சிவகங்கை மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் பிரபு, அவருடைய உதவியாளர் டேவிட் ஆகியோர், பொதுக்கூட்டம் நடத்தும் இடத்திற்கு வருகை தந்தனர். அவர்களை போலீஸார் சோதனை செய்தபோது, டேவிட்டிடம் கைத்துப்பாக்கி இருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது. துப்பாக்கிக்கு முறையான உரிமம் இருக்கிறதா? என போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: puducherrytvk vijay
Previous Post

வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு

Next Post

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 10 december 2025 | Thalaimai

Related Posts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai
headlines news

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்
India

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025
பல்லடத்தில் வரும் 29-ல் திமுக மகளிர் அணி மாநாடு
Tamil Nadu

பல்லடத்தில் வரும் 29-ல் திமுக மகளிர் அணி மாநாடு

December 16, 2025
புதுச்சேரி… ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
India

புதுச்சேரி… ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

December 16, 2025
Next Post
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 November 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் - 10 december 2025 | Thalaimai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு  “ராயல் சல்யூட்”

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு “ராயல் சல்யூட்”

November 19, 2025
இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

June 3, 2025
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

அகமதாபாத் விமான விபத்து: எஞ்சின் கோளாறு முன்கூட்டியே தெரியவந்ததா? – விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

June 13, 2025

The Legend of Zelda: Breath of the Wild gameplay on the Nintendo Switch

0

Shadow Tactics: Blades of the Shogun Review

0

macOS Sierra review: Mac users get a modest update this year

0

Hands on: Samsung Galaxy A5 2017 review

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025

Recent News

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.