• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, February 4, 2026
thalaimai.com
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
thalaimai.com
No Result
View All Result
Home World

காசாவில் இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்: பலி எண்ணிக்கை 55 ஆயிரத்தை நெருங்குகிறது!

by Digital Team
June 4, 2025
in World
0
காசாவில் இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்: பலி எண்ணிக்கை 55 ஆயிரத்தை நெருங்குகிறது!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

பாலஸ்தீனின் காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 55,000-க்கு அருகில் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலின் தாக்குதல்களில் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் உயிரிழந்துள்ளனர். ஐநா மற்றும் மனித உரிமை அமைப்புகள் இதனை “மாபெரும் பேரழிவு” எனக் குறிப்பிட்டு வருகின்றன.

RelatedPosts

வரலாற்று சாதனை நிகழ்த்திய மேக்னஸ் கார்ல்சன்:நார்வே செஸ் போட்டியில் மீண்டும் பட்டம் வென்று சாதனை!

வரலாற்று சாதனை நிகழ்த்திய மேக்னஸ் கார்ல்சன்:நார்வே செஸ் போட்டியில் மீண்டும் பட்டம் வென்று சாதனை!

June 7, 2025
டொனால்ட் ட்ரம்ப் புதிய பயணத் தடை: 12 நாடுகளுக்கு முழுமையான தடை!

டொனால்ட் ட்ரம்ப் புதிய பயணத் தடை: 12 நாடுகளுக்கு முழுமையான தடை!

June 5, 2025
ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகல்: இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல் தூண்டுதலா?

ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகல்: இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல் தூண்டுதலா?

June 17, 2025
சிலி நாட்டின் வடக்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:  

சிலி நாட்டின் வடக்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:  

June 7, 2025

கடந்த அக்டோபர் மாதம் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே ஏற்பட்ட சண்டைகள் தொடர்ந்து தீவிரமடைந்த நிலையில், காசா மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்கள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.பல இடங்களில் மருத்துவ வசதிகள் முடங்கியுள்ளன. குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோர் சிகிச்சை இன்றி தவிக்கின்றனர்.

உலக நாடுகள் எதிர்ப்பு

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐநா, இஸ்ரேலை பதிலடி வழங்குமாறு வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதுவரை நிலைமை மாறவில்லை.

முடிவில்லா சிக்கல்

பெரும்பாலான மக்களும் காசா எல்லைக்கு வெளியே செல்ல முடியாமல் சிக்கியுள்ளனர். உணவு, மருந்துகள், குடிநீர் போன்ற அடிப்படை தேவைகள் கிடைப்பதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.காசாவில் இஸ்ரேல் இன்று நடத்திய வான்வழி தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆயிரத்து 510 ஆக அதிகரித்துள்ளது.

வாழ்க்கையை இழந்த காசா:

தொடர்ச்சியான குண்டுவீச்சுகள் மற்றும் நிலத்தடி தாக்குதல்களால் காசா நகரம் ஒரு அழிந்த நகரமாக மாறியுள்ளது. சாலைமுழுவதும் இடிந்து விழுந்த கட்டடங்கள், பொருட்களைத் தேடிக்கொண்டு திரியும் மக்கள், தூசியால் மூடிய வானம், தினமும் பசிக்காக போராடும் குழந்தைகள், உயிரை காத்துக்கொள்ள போராடும் பெரியவர்கள் – இவை அனைத்தும் உலகம் காணும் பெரும் கலவரம் மட்டுமல்ல, நம் மனிதாபிமானத்தின் தோல்வி.

முன்னதாக இருந்த சிறு சிறு பாதுகாப்பு முகாம்களும் இப்போது தப்பிக்க முடியாத கொடூர மையங்களாக மாறிவிட்டன. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பின்றி வாழ்ந்து வருகின்றனர். சுகாதார வசதிகள் முற்றிலும் முறிந்து விட்ட நிலையில், நோய்கள் வேகமாக பரவத் தொடங்கியுள்ளன.

மருந்துகளுக்கு சுங்குத்தடை, உணவுப் பொருட்கள் அனுப்ப அனுமதி இல்லாத நிலை போன்ற மோசமான சூழ்நிலையியை மேற்கொண்டு வருகிறது காசா.

சர்வதேச சமூகம் என்ன செய்கிறது?

மனிதாபிமான உதவிகளுக்காக பல நாடுகள் உதவ முன்வந்தாலும், இஸ்ரேல் விதிக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக அந்த உதவிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்றடைவதில்லை.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் வலுக்கும் வேகத்தில், காசா மக்கள் ஒரு நாளும் அமைதியான காலையைப் பார்த்ததில்லை. இந்தத் தாக்குதல்கள் எப்பொழுது முடிவுக்கு வரும் என்பதற்கான பதில் தெரியாத, அந்த மக்களின் கண்ணீரும், வலியும், கோரமும் நாள்தோறும் மேலும் மேலும் பெருகி கொண்டிருக்கிறது.

மனிதம் இன்னும் உயிருடன் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் கிடைத்ததா என்றால் அது கேள்விக்குறிதான்!

Tags: current affairfightgazagazaisraelwarisraelpray for gazaworldnews
Previous Post

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம் குறைப்பு – இந்தியா வளர்ச்சிக்கு புதிய தூண்!

Next Post

பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ஆம் தேதி கூடுகிறது!

Related Posts

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அரிசி ஏற்றுமதி தடை
World

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அரிசி ஏற்றுமதி தடை

December 9, 2025
ஜி-20 உச்சி மாநாடு வெற்றி – பிரதமர் மோடி
World

ஜி-20 உச்சி மாநாடு வெற்றி – பிரதமர் மோடி

November 24, 2025
இந்தோனேசியாவில் தீடீர் அசம்பாவிதம்..!
World

இந்தோனேசியாவில் தீடீர் அசம்பாவிதம்..!

November 10, 2025
புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு
World

புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

November 7, 2025
ட்ரம்பின் தொலைபேசி அழைப்புக்காகச் சர்வதேச மாநாட்டை விட்டு வெளியேறிய புடின்மாஸ்கோ!
World

ட்ரம்பின் தொலைபேசி அழைப்புக்காகச் சர்வதேச மாநாட்டை விட்டு வெளியேறிய புடின்மாஸ்கோ!

July 5, 2025
தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா இடைநீக்கம்: பின்னணி மற்றும் விவரங்கள்!
World

தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா இடைநீக்கம்: பின்னணி மற்றும் விவரங்கள்!

July 1, 2025
Next Post
பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ஆம் தேதி கூடுகிறது!

பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ஆம் தேதி கூடுகிறது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு  “ராயல் சல்யூட்”

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு “ராயல் சல்யூட்”

November 19, 2025
இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

June 3, 2025
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

June 3, 2025
அகமதாபாத் விமான விபத்து: எஞ்சின் கோளாறு முன்கூட்டியே தெரியவந்ததா? – விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

அகமதாபாத் விமான விபத்து: எஞ்சின் கோளாறு முன்கூட்டியே தெரியவந்ததா? – விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

June 13, 2025

The Legend of Zelda: Breath of the Wild gameplay on the Nintendo Switch

0

Shadow Tactics: Blades of the Shogun Review

0

macOS Sierra review: Mac users get a modest update this year

0

Hands on: Samsung Galaxy A5 2017 review

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025

Recent News

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.