• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, May 5, 2026
thalaimai.com
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
thalaimai.com
No Result
View All Result
Home Politics

பாஜக முயற்சி தமிழகத்தில் நடக்காது – அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன்

by Digital Team
November 4, 2025
in Politics, Tamil Nadu
0
பாஜக முயற்சி தமிழகத்தில் நடக்காது – அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் அருப்புக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பிலான தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு இன்று முதல் தொடங்கி உள்ள வாக்காளர் பட்டியல் திருத்தத்தை திமுக வினர் எவ்வாறு எதிர்கொண்டு வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.

RelatedPosts

தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் மறைவு.. பிரபலங்கள் இரங்கல்

தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் மறைவு.. பிரபலங்கள் இரங்கல்

December 4, 2025
அரசியல் ஆத்திச்சூடி தெரியாதவர் விஜய் – வைகோ

அரசியல் ஆத்திச்சூடி தெரியாதவர் விஜய் – வைகோ

November 7, 2025
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நாளை வருகை!

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நாளை வருகை!

June 21, 2025
திருமங்கலம்.. தீப்பிடித்து எரிந்த பள்ளிப் பேருந்து

திருமங்கலம்.. தீப்பிடித்து எரிந்த பள்ளிப் பேருந்து

November 21, 2025

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,SIR குறித்து பேசுகையில் திமுக சார்பில் SIR குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் இன்று SIR நம் வீட்டு வாசலில் வந்து நிற்கிறது அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் முதலில் தன் ஓட்டு தனது வீட்டில் உள்ளோர் ஓட்டை இணைக்க வேண்டும் பின் கழகத்தோழர்களின் ஓட்டை இணைக்க வேண்டும் என்றும் 2025 வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதையும் சரி பார்க்க வேண்டும் என்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் நல்ல உறவு வைத்துக்கொண்டு அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற வழிவகை செய்ய வேண்டும் என்றும் 2026 இல் திமுக அமோக வெற்றி பெறும் என்றும் இந்தியாவிலே சிறந்த முதல்வராக ஸ்டாலின் திகழ்கிறார் என்றும் நாட்டிற்கே எடுத்துக்காட்டாக பல முன்னோடி திட்டங்களை கொண்டு வந்தவர் நமது முதல்வர் எனவும் பேசினார்.

பின்னர் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன், தமிழகத்தில் 50 சதவிகித ஓட்டுகள் திமுக விற்கு உள்ளது என்றும் வாக்காளர் பட்டியலில் இவற்றை சேர்க்க முயற்சி செய்தாலே மாபெரும் வெற்றி கிடைக்கும் இதை உறுதி செய்யும் விதமாக திமுக வினர் சிறுபான்மையினர்களான முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் மற்றும் மைனாரிட்டி ஓட்டுகளை சேர்க்க வேண்டும் இவைகள் எல்லாம் திமுக ஓட்டுகள் இவர்களின் ஓட்டுகளை புதிய வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் இருக்க பாஜக முயற்சிக்கும் இதையும் வெளி மாநிலத்தவர் ஓட்டுகளை சேர்க்கிறார்களா என்பதையும் திமுக தொண்டர்கள் கவனிக்க வேண்டும் என்றார். இதில் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: admkbjpdmkMinister K.K.S. S. R. Ramachandrantvk
Previous Post

தமிழக வெற்றிக் கழகம்: 2 கோடி உறுப்பினர்கள் இலக்குடன் உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை!

Next Post

முதல்வர் வரலாம்.. பாதுகாப்பு சூப்பர் – எம்.பி ராஜேஷ்குமார்

Related Posts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai
headlines news

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai
headlines news

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai
headlines news

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
பல்லடத்தில் வரும் 29-ல் திமுக மகளிர் அணி மாநாடு
Tamil Nadu

பல்லடத்தில் வரும் 29-ல் திமுக மகளிர் அணி மாநாடு

December 16, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Thalaimai
Tamil Nadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 12 december 2025 |Thalaimai

December 12, 2025
நீதிபதிக்கு எதிராக கருத்து – நீதிபதி அரி பரந்தாமன்
Tamil Nadu

நீதிபதிக்கு எதிராக கருத்து – நீதிபதி அரி பரந்தாமன்

December 11, 2025
Next Post
முதல்வர் வரலாம்.. பாதுகாப்பு சூப்பர் – எம்.பி ராஜேஷ்குமார்

முதல்வர் வரலாம்.. பாதுகாப்பு சூப்பர் - எம்.பி ராஜேஷ்குமார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு  “ராயல் சல்யூட்”

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு “ராயல் சல்யூட்”

November 19, 2025
இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

June 3, 2025
பிரதமர் மோடி வருகை – பாதுகாப்பு அதிகரிப்பு

பிரதமர் மோடி வருகை – பாதுகாப்பு அதிகரிப்பு

November 19, 2025
மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் நன்றி

மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் நன்றி

November 8, 2025

The Legend of Zelda: Breath of the Wild gameplay on the Nintendo Switch

0

Shadow Tactics: Blades of the Shogun Review

0

macOS Sierra review: Mac users get a modest update this year

0

Hands on: Samsung Galaxy A5 2017 review

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025

Recent News

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.