• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, March 21, 2026
thalaimai.com
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
thalaimai.com
No Result
View All Result
Home Tamil Nadu

எடப்பாடி பழனிச்சாமி எத்தனை வாய்க்கால்களை நேரில் பார்வையிட்டார் – செந்தில்பாலாஜி

by Digital Team
November 6, 2025
in Tamil Nadu
0
எடப்பாடி பழனிச்சாமி எத்தனை வாய்க்கால்களை நேரில் பார்வையிட்டார் –  செந்தில்பாலாஜி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

எடப்பாடி பழனிச்சாமி இதுவரை எத்தனை வாய்க்கால்களை நேரில் பார்வையிட்டார். மேட்டூர் அணை திறக்கப்படும் போதெல்லாம் அறிக்கை வெளியிட்டு, அவர் சொல்லி தான் பணிகள் நடைபெறுவது போல் சூழல் இருப்பதாக பேசுகிறார் – கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி பேட்டி.

கரூர் மாவட்டம், வாங்கல் அருகில் உள்ள எல்லையூர் கிராம் வழியாக செல்லக்கூடிய பாப்புலர் முதலியார் வாய்க்கால் தூர் வாரும் பணிகளை கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி நீர்வளத்துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

RelatedPosts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கை அரசே நடத்த வேண்டும்

ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கை அரசே நடத்த வேண்டும்

November 10, 2025
இழப்பீடு வழங்க உத்தரவு – இண்டிகோ நீதிமன்றம் உத்தரவு

இழப்பீடு வழங்க உத்தரவு – இண்டிகோ நீதிமன்றம் உத்தரவு

December 11, 2025
ஆபரண தங்கம் இன்று உயர்வு

ஆபரண தங்கம் இன்று உயர்வு

November 8, 2025

அப்போது செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி,

எடப்பாடி பழனிச்சாமி இதுவரை எத்தனை வாய்க்காலை போய் நேரில் பார்த்தார். மேட்டூர் அணை திறக்கப்படும் போது மட்டும் வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை என பொத்தாம் பொதுவாக அறிக்கை வெளியிடுகிறார். அவர் சொல்லி தான் அரசு சார்பில் தூர்வாரும் பணி நடைபெறுவது போல சூழலை உருவாக்குவது போல் சொல்கிறார். இருக்கக்கூடிய சூழ்நிலையை பார்த்துவிட்டு ஆரோக்கியமான கருத்தை வெளியிடுவதுதான் ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகாக இருக்கும்.

குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் மேற்கொண்ட பணிகளை பட்டியலிட்ட செந்தில்பாலாஜி, 2021-22 ஆம் ஆண்டில் 1 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 10 பணிகள் நடைபெற்று முடிந்தது. 2022-23 ஆம் ஆண்டில் 1 கோடியே 32 லட்சம் நிதியில் 15 பணிகளும், 2023-24 ஆம் ஆண்டில் 4 கோடியே 8 லட்சம் நிதியில் 18 பணிகளும், 2024-25 ஆம் ஆண்டில் 2 கோடியே 76 லட்சம் நிதியில் 14 பணிகளும், 2025-26 ஆம் 4 கோடியே 31 லட்சம் நிதியில் எடுத்துக்கொள்ளப்பட்ட 24 பணிகளும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தூர்வாரும் பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது. விவசாயிகள் அதை பயன்படுத்தி வருகின்றனர். பணிகள் விடுபட்டு இருந்தாலும் விவசாயிகள் வைக்கும் கோரிக்கையை ஏற்று பணிகள் முன்னின்று நடத்தப்பட்டு வருகிறது.

கரூரை பொறுத்தவரை நிதியாதரங்கள் குறைவாக இருந்தாலும், சொந்த நிதியில் தூர்வாரும் பணிகளை செய்து வருகிறோம். வாய்க்கால் கரையோரங்களில் 117 கோடி மதிப்பில் கடந்த 4 ஆண்டுகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீர்வளத் துறையையும், பொதுப்பணித்துறையும் பொருத்தவரை கரூர் மாவட்டத்தில் மிக சிறப்பான பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

Tags: Edappadi PalaniswamiSenthilbalaji
Previous Post

திமுக-த.வெக கூட்டணி இடையே தான் போட்டி இருக்கும் – டிடிவி தினகரன்

Next Post

போதை மாத்திரை விற்பனை… இளைஞர் கைது

Related Posts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai
headlines news

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai
headlines news

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai
headlines news

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
பல்லடத்தில் வரும் 29-ல் திமுக மகளிர் அணி மாநாடு
Tamil Nadu

பல்லடத்தில் வரும் 29-ல் திமுக மகளிர் அணி மாநாடு

December 16, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Thalaimai
Tamil Nadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 12 december 2025 |Thalaimai

December 12, 2025
நீதிபதிக்கு எதிராக கருத்து – நீதிபதி அரி பரந்தாமன்
Tamil Nadu

நீதிபதிக்கு எதிராக கருத்து – நீதிபதி அரி பரந்தாமன்

December 11, 2025
Next Post
போதை மாத்திரை விற்பனை…   இளைஞர் கைது

போதை மாத்திரை விற்பனை... இளைஞர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு  “ராயல் சல்யூட்”

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு “ராயல் சல்யூட்”

November 19, 2025
இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

June 3, 2025
சிந்து நதி நீர் பகிர்வு: காஷ்மீர் – பஞ்சாப் அரசுகள் மோதல்!

சிந்து நதி நீர் பகிர்வு: காஷ்மீர் – பஞ்சாப் அரசுகள் மோதல்!

June 21, 2025
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

June 3, 2025

The Legend of Zelda: Breath of the Wild gameplay on the Nintendo Switch

0

Shadow Tactics: Blades of the Shogun Review

0

macOS Sierra review: Mac users get a modest update this year

0

Hands on: Samsung Galaxy A5 2017 review

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025

Recent News

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.