• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, February 4, 2026
thalaimai.com
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
thalaimai.com
No Result
View All Result
Home Cinema

அல்லு அர்ஜுனுடன் முதல் முறையாக ஜோடியாக இணைகிறார். தீபிகா படுகோனே! இன்று வெளியான மாஸ் வீடியோ!

by Digital Team
June 8, 2025
in Cinema, India
0
அல்லு அர்ஜுனுடன் முதல் முறையாக ஜோடியாக இணைகிறார். தீபிகா படுகோனே! இன்று வெளியான மாஸ் வீடியோ!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே, தற்போது இயக்குநர் அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் இணையும் புதிய பான்-இந்தியா படத்தில் கதாநாயகியாக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இன்று (ஜூன் 8, 2025) அவரது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

தமிழில் ராஜாராணி திரைப்படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான அட்லீ, நடிகர் விஜயுடன் தெறி, மெர்சல், பிகில் முதலிய பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்துக் கவனிக்கும் படியான இயக்குநராக மாறினார்.

RelatedPosts

தக்‌ஷன் விஜயின் பயணம்: தமிழ், மலையாள திரையுலகில் புதிய உயரங்கள்!

தக்‌ஷன் விஜயின் பயணம்: தமிழ், மலையாள திரையுலகில் புதிய உயரங்கள்!

July 1, 2025
காந்தாரா 2 படப்பிடிப்பில் அடுத்தடுத்து மூவர் உயிரிழப்பு: காவு வாங்குகிறதா காந்தாரா?

காந்தாரா 2 படப்பிடிப்பில் அடுத்தடுத்து மூவர் உயிரிழப்பு: காவு வாங்குகிறதா காந்தாரா?

June 15, 2025
‘ஹிந்தி தெரியாது’ எனக் குபேரா மேடையில் புயல் கிளப்பி ரசிகர்களைத் தெறிக்க விட்ட தனுஷ்!

‘ஹிந்தி தெரியாது’ எனக் குபேரா மேடையில் புயல் கிளப்பி ரசிகர்களைத் தெறிக்க விட்ட தனுஷ்!

June 11, 2025
4 வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம்

4 வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம்

November 8, 2025

புஷ்பா 2 என்ற ஹிட் திரைப்படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுனின் 22வது படமாகவும், ஜவான் என்ற 1000 கோடி வசூல் திரைப்படத்திற்கு பிறகு அட்லீக்கு 6வது படமாகவும் உருவாகவிருக்கும் AA22xA6 என்ற புதிய படம், ஹாலிவுட் திரைக்கலைஞர்களை கொண்டு கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் பிரமாண்டமாக உருவாகவிருக்கிறது.

அதிலும் அல்லு அர்ஜுன் மற்றும் தீபிகா படுகோனே போன்ற மிகப்பெரிய நட்சத்திரங்கள் இணைந்திருப்பது, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

சந்தீப் ரெட்டி வங்கா – பிரபாஸ் இணைந்திருக்கும் ’ஸ்பிரிட்’ படத்தில் முதலில் தீபிகா படுகோனே நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில், இயக்குநருக்கும்-தீபிகாவிற்கும் இடையேயான மோதலால் ஸ்பிரிட் படத்திலிருந்து நீக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. அதனைத்தொடர்ந்து பிரபாஸின் மற்றொரு படமான ’கல்கி 2’ படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகலாம் என்ற தகவலும் கசிந்துள்ளது.

எனினும், இந்தப் புதிய இணைப்பு விரைவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்படும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று வெளியான வீடியோவில், தீபிகா ஒரு ஸ்டைலிஷ் மற்றும் பவர் பாக் லுக்கில் காணப்படுகிறார். அதேசமயம், இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வீடியோவாக வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் அட்லீ, தீபிகாவிடம் கதையை விவரிப்பதை போலவும் அதற்கு அவர் சம்மதிப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அட்லீயின் திரைக்காட்சி ஸ்டைல் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

“அட்லீ + அல்லு அர்ஜுன் + தீபிகா = ப்ளாக்பஸ்டர் காம்போ” என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யத் தொடங்கியுள்ளனர். ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Tags: allu arjunatleecinema updatedeepika adukonenew cinema updatepan india movie
Previous Post

வரலாற்று சாதனை நிகழ்த்திய மேக்னஸ் கார்ல்சன்:நார்வே செஸ் போட்டியில் மீண்டும் பட்டம் வென்று சாதனை!

Next Post

எலான் மஸ்க் இந்தியாவில் அதிரடி தொடக்கம்: செயற்கைக்கோள் இணைய சேவை மாதம் ரூ.850!

Related Posts

சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்
India

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025
புதுச்சேரி… ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
India

புதுச்சேரி… ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

December 16, 2025
நேஷனல் ஹெரால்டு வழக்கு -உயர்நீதிமன்றம் மறுப்பு
India

நேஷனல் ஹெரால்டு வழக்கு -உயர்நீதிமன்றம் மறுப்பு

December 16, 2025
எத்தியோப்பியா புறப்பட்டார் பிரதமர் மோடி
India

எத்தியோப்பியா புறப்பட்டார் பிரதமர் மோடி

December 16, 2025
காந்தி பெயரை நீக்குவதற்கு கடும் எதிர்ப்பு
India

காந்தி பெயரை நீக்குவதற்கு கடும் எதிர்ப்பு

December 16, 2025
100 நாள் திட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதா அறிமுகம்
India

100 நாள் திட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதா அறிமுகம்

December 16, 2025
Next Post
எலான் மஸ்க் இந்தியாவில் அதிரடி தொடக்கம்: செயற்கைக்கோள் இணைய சேவை மாதம் ரூ.850!

எலான் மஸ்க் இந்தியாவில் அதிரடி தொடக்கம்: செயற்கைக்கோள் இணைய சேவை மாதம் ரூ.850!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு  “ராயல் சல்யூட்”

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு “ராயல் சல்யூட்”

November 19, 2025
இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

June 3, 2025
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

June 3, 2025
அகமதாபாத் விமான விபத்து: எஞ்சின் கோளாறு முன்கூட்டியே தெரியவந்ததா? – விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

அகமதாபாத் விமான விபத்து: எஞ்சின் கோளாறு முன்கூட்டியே தெரியவந்ததா? – விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

June 13, 2025

The Legend of Zelda: Breath of the Wild gameplay on the Nintendo Switch

0

Shadow Tactics: Blades of the Shogun Review

0

macOS Sierra review: Mac users get a modest update this year

0

Hands on: Samsung Galaxy A5 2017 review

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025

Recent News

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.