• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, February 4, 2026
thalaimai.com
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
thalaimai.com
No Result
View All Result
Home Tamil Nadu

வங்கிக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்

by Digital Team
November 18, 2025
in Tamil Nadu
0
வங்கிக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை முகப்பேரில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளைக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால், மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

முகப்பேர் பகுதியில் செயல்பட்டு வரும் வங்கிக் கிளைக்கு தொலைபேசியில் பேசிய நபர் ஒருவர், வங்கியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து, 4 முறை இதேபோன்று தொலைபேசியில் அந்த நபர் பேசியதால், வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்களை வெளியேற்றி விட்டு, காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக, மோப்பநாயுடன் வந்த வெடிகுண்டு நிபுணர்கள், வங்கி முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் முடிவில் அந்த தகவல் புரளி என தெரியவந்தது. இதுபற்றி, கொரட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வங்கி ஊழியர் ஒருவரே தனது நண்பர் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

RelatedPosts

தமிழ்நாடு அரசு 55 ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பணியிட மாற்றம்: நிர்வாகத்தில் புதிய உத்வேகம்!

June 23, 2025
மத்திய பிஜேபி அரசுக்கு கிடைத்த அடி – செல்வப்பெருந்தகை

November 20, 2025
கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவையர்கள் போராட்டம்

November 21, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 08 december 2025 |Thalaimai

December 8, 2025
Tags: chennaiHead OfficeUnion Bank of India
Previous Post

பல்வேறு இடங்களில் ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்

Next Post

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 November 2025 |Thalaimai

Related Posts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai
headlines news

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025

December 17, 2025
பல்லடத்தில் வரும் 29-ல் திமுக மகளிர் அணி மாநாடு
Tamil Nadu

December 16, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Thalaimai
Tamil Nadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 12 december 2025 |Thalaimai

December 12, 2025
நீதிபதிக்கு எதிராக கருத்து – நீதிபதி அரி பரந்தாமன்
Tamil Nadu

நீதிபதிக்கு எதிராக கருத்து – நீதிபதி அரி பரந்தாமன்

December 11, 2025
Next Post
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 November 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் - 19 November 2025 |Thalaimai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு  “ராயல் சல்யூட்”

November 19, 2025
இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

June 3, 2025
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

அகமதாபாத் விமான விபத்து: எஞ்சின் கோளாறு முன்கூட்டியே தெரியவந்ததா? – விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

June 13, 2025

The Legend of Zelda: Breath of the Wild gameplay on the Nintendo Switch

0

Shadow Tactics: Blades of the Shogun Review

0

macOS Sierra review: Mac users get a modest update this year

0

Hands on: Samsung Galaxy A5 2017 review

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025

Recent News

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.