• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, February 4, 2026
thalaimai.com
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
thalaimai.com
No Result
View All Result
Home India

நேமம் கூட்டுறவு சங்கத்தில் மத்திய பொருளாதார குற்றப்பிரிவினர் தீடீர் சோதனை

by Digital Team
November 7, 2025
in India
0
நேமம் கூட்டுறவு சங்கத்தில் மத்திய பொருளாதார குற்றப்பிரிவினர் தீடீர் சோதனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

வாக்கு திருட்டு மூலமே ஜவஹர்லால் நேரு பிரதமர் – அமித்ஷா

வாக்கு திருட்டு மூலமே ஜவஹர்லால் நேரு பிரதமர் – அமித்ஷா

December 11, 2025
ஆஷஸ் டெஸ்டில் சதமடித்து ஜோ ரூட் அசத்தல்

ஆஷஸ் டெஸ்டில் சதமடித்து ஜோ ரூட் அசத்தல்

December 4, 2025
இனி ஒரு போதும் ஆர்ஜேடி ஆட்சி வராது: பிரதமர் மோடி திட்டவட்டம்

இனி ஒரு போதும் ஆர்ஜேடி ஆட்சி வராது: பிரதமர் மோடி திட்டவட்டம்

November 14, 2025
டேபிள் டென்னிஸ்-இல் இந்தியா சாதனை

டேபிள் டென்னிஸ்-இல் இந்தியா சாதனை

December 11, 2025

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெள்ளயானி பகுதியில் நேமம் கூட்டுறவு சங்க அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் கடந்த 2015 முதல் 2025வரையிலான கால அளவில் பொதுமக்கள், விவசாயிகள் என 420 பேர் செலுத்திய சேமிப்பு மற்றும் வைப்பு தொகையான சுமார் 96கோடி ரூபாயில் முறைகேடு நடந்துள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தநிலையில் கூட்டுறவு சங்கத்தில் செலுத்திய சேமிப்பு பணத்தை நம்பியதால் திருமணங்கள் தடைபட்டும், பலர் நோய்வாய்பட்டு சிகிட்சைக்கு கூட பணமில்லாத நிலையில் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்து பணத்தை மீட்டு தரக்கோரி பொதுமக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இந்தநிலையில் கூட்டுறது சங்க முறைகேடு குறித்து மாநில கூட்டுறவு துறை விசாரணையில் ஈடுபட்டு முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளை பணிஇடைநீக்கம் செய்தது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த முறைகேடு குறித்து விசாரிக்க மத்திய பொருளாதார குற்றப்பிரிவினர் இன்று துணை இராணுவத்தினர் உதவியுடன் நேமம் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு வந்து, அலுவலகத்திலுள்ள ஆவணங்களை ஆய்வு செய்தனர்.இதில் முறைகேடுகள் குறித்து பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று சங்க நிர்வாகிகள் வீடுகளிலும் பொருளாதார குற்றபிரிவினர் சோதனையில் ஈடுபடவுள்ளதாவும் தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags: Central Economic Crimes UnitNemam Cooperative Society
Previous Post

புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

Next Post

இந்தோனேசியாவில் தீடீர் அசம்பாவிதம்..!

Related Posts

சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்
India

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025
புதுச்சேரி… ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
India

புதுச்சேரி… ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

December 16, 2025
நேஷனல் ஹெரால்டு வழக்கு -உயர்நீதிமன்றம் மறுப்பு
India

நேஷனல் ஹெரால்டு வழக்கு -உயர்நீதிமன்றம் மறுப்பு

December 16, 2025
எத்தியோப்பியா புறப்பட்டார் பிரதமர் மோடி
India

எத்தியோப்பியா புறப்பட்டார் பிரதமர் மோடி

December 16, 2025
காந்தி பெயரை நீக்குவதற்கு கடும் எதிர்ப்பு
India

காந்தி பெயரை நீக்குவதற்கு கடும் எதிர்ப்பு

December 16, 2025
100 நாள் திட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதா அறிமுகம்
India

100 நாள் திட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதா அறிமுகம்

December 16, 2025
Next Post
இந்தோனேசியாவில் தீடீர் அசம்பாவிதம்..!

இந்தோனேசியாவில் தீடீர் அசம்பாவிதம்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு  “ராயல் சல்யூட்”

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு “ராயல் சல்யூட்”

November 19, 2025
இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

June 3, 2025
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

June 3, 2025
அகமதாபாத் விமான விபத்து: எஞ்சின் கோளாறு முன்கூட்டியே தெரியவந்ததா? – விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

அகமதாபாத் விமான விபத்து: எஞ்சின் கோளாறு முன்கூட்டியே தெரியவந்ததா? – விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

June 13, 2025

The Legend of Zelda: Breath of the Wild gameplay on the Nintendo Switch

0

Shadow Tactics: Blades of the Shogun Review

0

macOS Sierra review: Mac users get a modest update this year

0

Hands on: Samsung Galaxy A5 2017 review

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025

Recent News

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.