• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, March 21, 2026
thalaimai.com
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
thalaimai.com
No Result
View All Result
Home Tamil Nadu

பீகார் முதல்கட்ட தேர்தல்.. 50 சதவீதம் வாக்கு அதிகரிப்பு

by Digital Team
November 6, 2025
in Tamil Nadu
0
பீகார் முதல்கட்ட தேர்தல்.. 50 சதவீதம் வாக்கு அதிகரிப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

பீகாரில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். பிற்பகல் 1 மணிவரை 42 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், 2 மணியளவில் வாக்குப்பதிவு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டமாக 18 மாவட்டங்களில் அடங்கிய 121 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய தேர்தலில் மொத்தம் ஆயிரத்து 314 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். வாக்குப்பதிவு தொடங்கியதுமே ஏராளமான பெண்கள் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

RelatedPosts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
பழனிசாமி தலைமையில் தான் தேர்தலை சந்திப்போம் – நயினார் நாகேந்திரன்

December 2, 2025
சாதி, மதமற்ற சான்றிதழ் வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!

June 12, 2025
சுற்றுலா அழைத்து வந்த பேருந்துக்கு ஓட்டுனர் மாரடைப்பு

November 10, 2025

மத்திய அமைச்சர் நி¤த்யானந்த ராய் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். இதேபோல் முன்னாள் மத்திய அமைச்சரும், பிஜேபி மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத்தும் தனது மனைவியுடன் வாக்களித்தார்.

பிற்பகல் 1 மணியளவில் 42 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், சற்று முன்வரை வாக்குப்பதிவு 50 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலை 5 மணிவரை தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறும்.

வாக்குப்பதிவை ஒட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குசாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Tags: Biharelection 2026
Previous Post

அனைத்து நிர்வாகிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

Next Post

திமுக-த.வெக கூட்டணி இடையே தான் போட்டி இருக்கும் – டிடிவி தினகரன்

Related Posts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai
headlines news

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai
headlines news

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
பல்லடத்தில் வரும் 29-ல் திமுக மகளிர் அணி மாநாடு
Tamil Nadu

December 16, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Thalaimai
Tamil Nadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 12 december 2025 |Thalaimai

December 12, 2025
நீதிபதிக்கு எதிராக கருத்து – நீதிபதி அரி பரந்தாமன்
Tamil Nadu

நீதிபதிக்கு எதிராக கருத்து – நீதிபதி அரி பரந்தாமன்

December 11, 2025
Next Post
திமுக-த.வெக கூட்டணி இடையே தான் போட்டி இருக்கும் – டிடிவி தினகரன்

திமுக-த.வெக கூட்டணி இடையே தான் போட்டி இருக்கும் - டிடிவி தினகரன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு  “ராயல் சல்யூட்”

November 19, 2025
இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

June 3, 2025
சிந்து நதி நீர் பகிர்வு: காஷ்மீர் – பஞ்சாப் அரசுகள் மோதல்!

June 21, 2025
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

June 3, 2025

The Legend of Zelda: Breath of the Wild gameplay on the Nintendo Switch

0

Shadow Tactics: Blades of the Shogun Review

0

macOS Sierra review: Mac users get a modest update this year

0

Hands on: Samsung Galaxy A5 2017 review

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025

Recent News

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.