• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, February 4, 2026
thalaimai.com
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
thalaimai.com
No Result
View All Result
Home India

அர்ஜுன் எரிகைசியை வீழ்த்திய குகேஷ்

by Digital Team
June 3, 2025
in India, Sports, Tamil Nadu, World
0
அர்ஜுன் எரிகைசியை வீழ்த்திய குகேஷ்
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் 18 வயது இளம் கிராண்ட் மாஸ்டர் டி. குகேஷ், 2025 நார்வே செஸ் போட்டியில் தனது அதிரடியான ஆட்டத்தால் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.

நார்வே செஸ் 2025 போட்டியின் ஏழாவது சுற்றில், இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் மற்றும் உலக சாம்பியன் டி. குகேஷ், சக இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசியை classical செஸ் போட்டியில் முதல் முறையாக வீழ்த்தி, போட்டியின் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

RelatedPosts

மத்திய பிஜேபி அரசுக்கு கிடைத்த அடி – செல்வப்பெருந்தகை

November 20, 2025
பெங்களூருவில் RCB வெற்றிக் கொண்டாட்டம்: கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழப்பு!

June 4, 2025
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மீண்டும் போர் ஏற்படும் வாய்ப்பு

December 4, 2025
உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்: செனாப் பாலம் இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!

June 6, 2025

குகேஷ், அர்ஜுன் எரிகைசியை எதிர்கொண்ட இந்த classical செஸ் ஆட்டத்தில், ஆரம்பத்தில் கடினமான நிலையை எதிர்கொண்டார். அர்ஜுன், தனது ஆட்டத்தில் முன்னிலை பெற்றிருந்தாலும், குகேஷ் தனது திறமையைக் காட்டி, கடைசி நேரத்தில் போட்டியை தன் பக்கம் திருப்பினார். 92 நகர்வுகளுக்குப் பிறகு, அர்ஜுன் எரிகைசி தோல்வியை ஏற்றுக்கொண்டு, குகேஷ் வெற்றியைப் பெற்றார்.

தற்போதைய நிலை

7-வது சுற்று முடிவில் பாபியானோ கருனா 12.5 புள்ளிகளுடன் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். கார்ல்சென் 11 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், அர்ஜுன் எரிகைசி 7.5 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திலும் உள்ளார்.

தனது வெற்றிகளால் இந்திய செஸ் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறார். மிகச் சிறிய வயதில் உலக சாம்பியனான அவர், இப்போது உலகின் முன்னணி வீரர்களை வென்று மீண்டும் ஒரு பெரும் சாதனையை நோக்கி பயணிக்கிறார்.

அடுத்த சுற்றில் குகேஷ், மேக்னஸ் கார்ல்சன் அல்லது ஃபாபியானோ கருவானாவை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது. இந்த வெற்றியால் அவர், Norway Chess 2025-இல் சாம்பியனாக வேண்டும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: gukeshnorwaynorway chess 2025sports newsworld chess championworld news
Previous Post

“தக் லைஃப்” திரைப்படம் – கமலின் கருத்து, கர்நாடக நீதிமன்ற சரமாரி கேள்விகள்!

Next Post

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம் குறைப்பு – இந்தியா வளர்ச்சிக்கு புதிய தூண்!

Related Posts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai
headlines news

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்
India

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025
பல்லடத்தில் வரும் 29-ல் திமுக மகளிர் அணி மாநாடு
Tamil Nadu

பல்லடத்தில் வரும் 29-ல் திமுக மகளிர் அணி மாநாடு

December 16, 2025
புதுச்சேரி… ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
India

புதுச்சேரி… ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

December 16, 2025
Next Post
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம் குறைப்பு – இந்தியா வளர்ச்சிக்கு புதிய தூண்!

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம் குறைப்பு – இந்தியா வளர்ச்சிக்கு புதிய தூண்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு  “ராயல் சல்யூட்”

November 19, 2025
இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

June 3, 2025
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

அகமதாபாத் விமான விபத்து: எஞ்சின் கோளாறு முன்கூட்டியே தெரியவந்ததா? – விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

June 13, 2025

The Legend of Zelda: Breath of the Wild gameplay on the Nintendo Switch

0

Shadow Tactics: Blades of the Shogun Review

0

macOS Sierra review: Mac users get a modest update this year

0

Hands on: Samsung Galaxy A5 2017 review

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025

Recent News

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.