பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப், இந்தியாவுடன் காஷ்மீர், பயங்கரவாதம், வர்த்தகம், சிந்து நதி நீர் ஒப்பந்தம்குறித்து பேச்சுவார்த்தைக்குத் தயாரென அறிவித்துள்ளார்.சவுதி இளவரசருடனான உரையாடலில் இதனைத் தெரிவித்தார்.
பதற்றத்தைக் குறைக்க இந்தியா முன்வந்தால், தாங்களும் தயாரெனக் கூறினார். மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பேச விருப்பம் தெரிவித்ததாகத் தகவல். தெரிவித்தார்.அனால் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என இந்தியா வலியுறுத்துகிறது. எனினும் ஷரீப்பின் அறிவிப்புக்கு இந்தியா இன்னும் பதிலளிக்கவில்லை.மேலும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யப் பாகிஸ்தான் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
ஷரீப்பின் பேச்சுவார்த்தை அறிவிப்பு முக்கிய திருப்பமாக உள்ளது, ஆனால் இந்தியாவின் முன்நிபந்தனைகள் மற்றும் பயங்கரவாத பிரச்சனை பேச்சுவார்த்தைக்குச் சவாலாக உள்ளன.