• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, February 4, 2026
thalaimai.com
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
thalaimai.com
No Result
View All Result
Home India

எஸ்.ஐ,ஆர்க்கு எதிராக கேரளா முறையீடு

by Digital Team
November 19, 2025
in India
0
எஸ்.ஐ,ஆர்க்கு எதிராக கேரளா முறையீடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை தள்ளிவைக்கக் கோரிய கேரள அரசின் மனுவை வரும் வௌ¢ளிகிழமை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டை போன்று கேரள மாநிலத்திலும், எஸ்.ஐ.ஆர் பணிகள் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், வரும் கேரளாவில் டிசம்பர் 9, 11 என 2 நாட்கள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால், எஸ்.ஐ.ஆர். பணிகளைத் தள்ளிவைக்கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது. இதேபோல, ஐயுஎம்எல் கட்சியும் தனியாக மனுச் செய்திருந்தது.

RelatedPosts

IRCTC-யில் ஆதார் இணைப்பு: பயணத்தை மாற்றும் புதிய அத்தியாயம்!

IRCTC-யில் ஆதார் இணைப்பு: பயணத்தை மாற்றும் புதிய அத்தியாயம்!

June 12, 2025
100 நாள் திட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதா அறிமுகம்

100 நாள் திட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதா அறிமுகம்

December 16, 2025
எஸ்.ஐ.ஆர்…  இன்று கடைசி நாள்

எஸ்.ஐ.ஆர்… இன்று கடைசி நாள்

December 11, 2025
பழங்குடி இன சர்ச்சை கருத்து: விஜய் தேவரகொண்டா மீது வழக்குப்பதிவு!

பழங்குடி இன சர்ச்சை கருத்து: விஜய் தேவரகொண்டா மீது வழக்குப்பதிவு!

June 24, 2025

இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் இன்று முறையிடப்பட்டது. அப்போது, உள்ளாட்சி தேர்தல் பணியோடு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியிலும் அரசு ஊழியர்கள் பயன்படுத்தப்படுவதால் பெரும் குழப்பம் ஏற்பட்டிருப்பதோடு, நிர்வாகப் பணிகளும் ஸ்தம்பித்துப் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த இரு மனுக்களையும் வரும் வௌ¢ளிக்கிழமை அவசர வழக்காகப் பட்டியலிட தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: keralaSIR
Previous Post

காதலிக்க மறுத்த மாணவி கத்தியால் குத்_திக் கொ*லை

Next Post

ஒரு ரூபாய் கூட முதலீடு வரவில்லை -பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

Related Posts

சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்
India

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025
புதுச்சேரி… ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
India

புதுச்சேரி… ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

December 16, 2025
நேஷனல் ஹெரால்டு வழக்கு -உயர்நீதிமன்றம் மறுப்பு
India

நேஷனல் ஹெரால்டு வழக்கு -உயர்நீதிமன்றம் மறுப்பு

December 16, 2025
எத்தியோப்பியா புறப்பட்டார் பிரதமர் மோடி
India

எத்தியோப்பியா புறப்பட்டார் பிரதமர் மோடி

December 16, 2025
காந்தி பெயரை நீக்குவதற்கு கடும் எதிர்ப்பு
India

காந்தி பெயரை நீக்குவதற்கு கடும் எதிர்ப்பு

December 16, 2025
100 நாள் திட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதா அறிமுகம்
India

100 நாள் திட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதா அறிமுகம்

December 16, 2025
Next Post
ஒரு ரூபாய் கூட முதலீடு வரவில்லை -பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

ஒரு ரூபாய் கூட முதலீடு வரவில்லை -பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு  “ராயல் சல்யூட்”

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு “ராயல் சல்யூட்”

November 19, 2025
இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

June 3, 2025
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

June 3, 2025
அகமதாபாத் விமான விபத்து: எஞ்சின் கோளாறு முன்கூட்டியே தெரியவந்ததா? – விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

அகமதாபாத் விமான விபத்து: எஞ்சின் கோளாறு முன்கூட்டியே தெரியவந்ததா? – விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

June 13, 2025

The Legend of Zelda: Breath of the Wild gameplay on the Nintendo Switch

0

Shadow Tactics: Blades of the Shogun Review

0

macOS Sierra review: Mac users get a modest update this year

0

Hands on: Samsung Galaxy A5 2017 review

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025

Recent News

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.