• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, February 4, 2026
thalaimai.com
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
thalaimai.com
No Result
View All Result
Home India

பிகார் முதலமைச்சராக 10-வது முறையாக நிதிஷ்குமார்

by Digital Team
November 20, 2025
in India
0
பிகார் முதலமைச்சராக 10-வது முறையாக நிதிஷ்குமார்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

பிகார் முதலமைச்சராக 10-வது முறையாக நிதிஷ்குமார் இன்று பதவியேற்றார். பாட்னாவில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் பிஜேபி-யை சேர்ந்த 2 துணை முதல்வர்கள் உள்பட 26 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

பீகாரில் அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பிஜேபி அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, நேற்று பிஜேபி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்கள் கூடி, நிதிஷ் குமாரை முதலமைச்சராக தேர்வு செய்தனர்.

RelatedPosts

100 நாள் திட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதா அறிமுகம்

100 நாள் திட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதா அறிமுகம்

December 16, 2025
ஆந்திரா.. 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொ_லை

ஆந்திரா.. 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொ_லை

November 18, 2025
அர்ஜுன் எரிகைசியை வீழ்த்திய குகேஷ்

அர்ஜுன் எரிகைசியை வீழ்த்திய குகேஷ்

June 3, 2025
நேஷனல் ஹெரால்டு வழக்கு -உயர்நீதிமன்றம் மறுப்பு

நேஷனல் ஹெரால்டு வழக்கு -உயர்நீதிமன்றம் மறுப்பு

December 16, 2025

இதைத்தொடர்ந்து, பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் இன்று பதவியேற்பு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. முதலமைச்சராக நிதிஷ் குமாரும், பிஜேபி-யைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான், பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
(வெயிட் விஷ்வல் அப் ஆடியோ)
தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தளம், பிஜேபி, லோக் ஜனசக்தி பாஸ்வான் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 24 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த விழாவில், பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், பிஜேபி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
(இபிஎஸ் பைல்)
பீகார் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள நிதிஷ் குமாருக்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags: Bihar Chief MinisterNitish Kumar
Previous Post

திரைப்பட விழாவில் அமரன் இடம் பெறுவது பெருமை – கமல்ஹாசன்

Next Post

கோரிக்கையை மத்திய அரசு நிராகரிப்பு – முதலமைச்சர் ஸ்டாலின்

Related Posts

சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்
India

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025
புதுச்சேரி… ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
India

புதுச்சேரி… ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

December 16, 2025
நேஷனல் ஹெரால்டு வழக்கு -உயர்நீதிமன்றம் மறுப்பு
India

நேஷனல் ஹெரால்டு வழக்கு -உயர்நீதிமன்றம் மறுப்பு

December 16, 2025
எத்தியோப்பியா புறப்பட்டார் பிரதமர் மோடி
India

எத்தியோப்பியா புறப்பட்டார் பிரதமர் மோடி

December 16, 2025
காந்தி பெயரை நீக்குவதற்கு கடும் எதிர்ப்பு
India

காந்தி பெயரை நீக்குவதற்கு கடும் எதிர்ப்பு

December 16, 2025
100 நாள் திட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதா அறிமுகம்
India

100 நாள் திட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதா அறிமுகம்

December 16, 2025
Next Post
கோரிக்கையை மத்திய அரசு நிராகரிப்பு – முதலமைச்சர் ஸ்டாலின்

கோரிக்கையை மத்திய அரசு நிராகரிப்பு - முதலமைச்சர் ஸ்டாலின்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு  “ராயல் சல்யூட்”

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு “ராயல் சல்யூட்”

November 19, 2025
இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

June 3, 2025
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

June 3, 2025
அகமதாபாத் விமான விபத்து: எஞ்சின் கோளாறு முன்கூட்டியே தெரியவந்ததா? – விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

அகமதாபாத் விமான விபத்து: எஞ்சின் கோளாறு முன்கூட்டியே தெரியவந்ததா? – விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

June 13, 2025

The Legend of Zelda: Breath of the Wild gameplay on the Nintendo Switch

0

Shadow Tactics: Blades of the Shogun Review

0

macOS Sierra review: Mac users get a modest update this year

0

Hands on: Samsung Galaxy A5 2017 review

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025

Recent News

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.