• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, February 4, 2026
thalaimai.com
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
thalaimai.com
No Result
View All Result
Home headlines news

தலா 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி பெறுவதற்கான ஆணைகள்

by Digital Team
December 8, 2025
in headlines news, Tamil Nadu
0
தலா 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி பெறுவதற்கான ஆணைகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பெற்றோரை இழந்துவாடும் நான்கு குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக குடியிருப்பதற்கு வீடு மற்றும் வாழ்வாதாரத்திற்குத் தேவையான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் பூட்டை கிராமத்தில் உயிரிழந்த தந்தை கமலக்கண்ணன் உடலை அடக்கம் செய்ய முடியாமல், வீடு வீடாக சென்று பண உதவி கோரிய அவரது 4 குழந்தைகளுக்கும் அரசின் சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும் என முதலமைச்சர் உறுதியளித்திருந்தார்.

RelatedPosts

Today Headlines | தலைப்புச் செய்திகள் -08 November 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 November 2025 |Thalaimai

November 17, 2025
எஸ்.ஐ.ஆர். – விஜய் வீடியோ மூலம் குற்றச்சாட்டு

November 15, 2025
அரசியல் ஆத்திச்சூடி தெரியாதவர் விஜய் – வைகோ

November 7, 2025
தேர்தலைக் குறித்தே திமுக செயலாற்றுகிறது – ரகுபதி

November 24, 2025

அதன்படி, மறைந்த கமலக்கண்ணனின் 4 பிள்ளைகளையும் இன்று சென்னை அழைத்த முதலமைச்சர், மூத்த மகள் லாவண்யாவிடம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வீட்டுமனைப் பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 3 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வீடு கட்டுதவற்கான ஒதுக்கீடு ஆணை, சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கணினி உதவியாளருக்கான பணி நியமன ஆணை ஆகியவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

மகள் ரிஷிகா மற்றும் மகன் அப்னேஷ் ஆகியோருக்கு அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் மாதம் தலா 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி பெறுவதற்கான ஆணைகள், மற்றொரு மகள் ரீணாவிற்கு திறன் அழகு கலை பயிற்சி பெறுவதற்காக 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை ஆகியவற்றையும் ஸ்டாலின் வழங்கினார்.

Tags: dmkm.k.stalin
Previous Post

ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்.. எடப்பாடி பழனிசாமி

Next Post

ஸ்மிரிதி மந்தனா மீண்டும் தீவிர வலைப் பயிற்சி

Related Posts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai
headlines news

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025

December 17, 2025
பல்லடத்தில் வரும் 29-ல் திமுக மகளிர் அணி மாநாடு
Tamil Nadu

December 16, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Thalaimai
Tamil Nadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 12 december 2025 |Thalaimai

December 12, 2025
நீதிபதிக்கு எதிராக கருத்து – நீதிபதி அரி பரந்தாமன்
Tamil Nadu

நீதிபதிக்கு எதிராக கருத்து – நீதிபதி அரி பரந்தாமன்

December 11, 2025
Next Post
ஸ்மிரிதி மந்தனா மீண்டும் தீவிர வலைப் பயிற்சி

ஸ்மிரிதி மந்தனா மீண்டும் தீவிர வலைப் பயிற்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு  “ராயல் சல்யூட்”

November 19, 2025
இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

June 3, 2025
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

அகமதாபாத் விமான விபத்து: எஞ்சின் கோளாறு முன்கூட்டியே தெரியவந்ததா? – விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

June 13, 2025

The Legend of Zelda: Breath of the Wild gameplay on the Nintendo Switch

0

Shadow Tactics: Blades of the Shogun Review

0

macOS Sierra review: Mac users get a modest update this year

0

Hands on: Samsung Galaxy A5 2017 review

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025

Recent News

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.