• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, February 4, 2026
thalaimai.com
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
thalaimai.com
No Result
View All Result
Home Tamil Nadu

பிரதமர் மோடி வருகை – பாதுகாப்பு அதிகரிப்பு

by Digital Team
November 18, 2025
in Tamil Nadu
0
பிரதமர் மோடி வருகை – பாதுகாப்பு அதிகரிப்பு
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

இயற்கை விவசாயிகள் மாநாட்டினை துவங்கிவைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவை வருகிறார். இதையொட்டி, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், இயற்கை விவசாயிகள் மாநாடு கோவை கொடீசியா அரங்கில், நாளை முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்று தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி,
தென் மாநிலங்களைச் சேர்ந்த 50 இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார்.

RelatedPosts

தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

November 19, 2025
அமைச்சர் பெரியசாமியின் மகள் வீட்டில் சோதனை

அமைச்சர் பெரியசாமியின் மகள் வீட்டில் சோதனை

November 21, 2025
சுற்றுலா அழைத்து வந்த பேருந்துக்கு ஓட்டுனர் மாரடைப்பு

சுற்றுலா அழைத்து வந்த பேருந்துக்கு ஓட்டுனர் மாரடைப்பு

November 10, 2025
மேஜிக் செய்த கமல்-மணி-ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி – ‘Thug Life’

மேஜிக் செய்த கமல்-மணி-ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி – ‘Thug Life’

June 5, 2025

இதில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி நாளை ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து பிற்பகல் 1-30 மணிக்கு கோவை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கொடீசியா அரங்கத்திற்கு செல்லும் பிரதமருக்கு, தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பிலும், பிஜேபி சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிற்பகல் 3-30 மணிக்கு பிரதமர் டெல்லி புறப்படுகிறார்.

பிரதமரின் வருகையையொட்டி, கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார். விவசாயிகள் மாநாடு நடக்கும் கொடிசியா வளாகம் முழுவதும், இந்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.பிரதமரை வரவேற்பதற்காக 50 ஆயிரம் பேர் கூட இருப்பதாக பி.ஜே.பி. தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். வரவேற்பு ஏற்பாடுகளை பார்வையிட்ட அவர், பிரதமரின் நிகழ்ச்சியை முதலமைச்சர் புறக்கணிப்பது நெறிமுறைகளுக்கு முரணாது என்றார்.

Tags: PM Modi
Previous Post

கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு

Next Post

சென்னை.. வாக்காளர் உதவி மையங்கள்

Related Posts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai
headlines news

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai
headlines news

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai
headlines news

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
பல்லடத்தில் வரும் 29-ல் திமுக மகளிர் அணி மாநாடு
Tamil Nadu

பல்லடத்தில் வரும் 29-ல் திமுக மகளிர் அணி மாநாடு

December 16, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Thalaimai
Tamil Nadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 12 december 2025 |Thalaimai

December 12, 2025
நீதிபதிக்கு எதிராக கருத்து – நீதிபதி அரி பரந்தாமன்
Tamil Nadu

நீதிபதிக்கு எதிராக கருத்து – நீதிபதி அரி பரந்தாமன்

December 11, 2025
Next Post
சென்னை.. வாக்காளர் உதவி மையங்கள்

சென்னை.. வாக்காளர் உதவி மையங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு  “ராயல் சல்யூட்”

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு “ராயல் சல்யூட்”

November 19, 2025
இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

June 3, 2025
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

June 3, 2025
அகமதாபாத் விமான விபத்து: எஞ்சின் கோளாறு முன்கூட்டியே தெரியவந்ததா? – விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

அகமதாபாத் விமான விபத்து: எஞ்சின் கோளாறு முன்கூட்டியே தெரியவந்ததா? – விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

June 13, 2025

The Legend of Zelda: Breath of the Wild gameplay on the Nintendo Switch

0

Shadow Tactics: Blades of the Shogun Review

0

macOS Sierra review: Mac users get a modest update this year

0

Hands on: Samsung Galaxy A5 2017 review

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025

Recent News

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.