• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, February 4, 2026
thalaimai.com
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
thalaimai.com
No Result
View All Result
Home Tamil Nadu

பிரதமர் நரேந்திரமோடி பூடான் பயணம்

by Digital Team
November 11, 2025
in Tamil Nadu
0
பிரதமர் நரேந்திரமோடி பூடான் பயணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

November 19, 2025
அதிமுக உடையவில்லை: சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

அதிமுக உடையவில்லை: சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

November 14, 2025
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம் குறைப்பு – இந்தியா வளர்ச்சிக்கு புதிய தூண்!

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம் குறைப்பு – இந்தியா வளர்ச்சிக்கு புதிய தூண்!

June 3, 2025
கரூர்.. த.வெ.க. நிர்வாகிகளிடம் சிபிஐ விசாரணை

கரூர்.. த.வெ.க. நிர்வாகிகளிடம் சிபிஐ விசாரணை

November 24, 2025

டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய சதிகாரர்கள், நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என, பிரதமர் நரேந்திரமோடி கூறி இருக்கிறார்.

2 நாள் அரசு முறைப் பயணமாக பூடான் நாட்டிற்கு, பிரதமர் நரேந்திரமோடி சென்றுள்ளார். திம்பு விமான நிலையத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே, விமான நிலையத்திற்கு நேரில் வரவேற்றார்.
பின்னர், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, இரவு முழுவதும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.

இந்த கோழைத்தனமான தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு, சரியான பதிலடி கொடுக்கப்படும் என்றும், சதிகாரர்கள் தப்ப முடியாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். சதித்திட்டத்தின் ஆணிவேர் வரை சென்று, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் பிரதமர் கூறினார்.

இதற்கிடையே, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், அவரது இல்லத்தில் உயர்மட்ட பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், புலனாய்வுப் பணியகத்தின் இயக்குநர், தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜெனரல் மற்றும் டெல்லி காவல் ஆணையர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags: BhutanPrime Minister Narendra Modi
Previous Post

அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

Next Post

வெற்றி நிச்சயம் – புரிந்துணர்வு ஒப்பந்தம்

Related Posts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai
headlines news

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai
headlines news

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai
headlines news

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
பல்லடத்தில் வரும் 29-ல் திமுக மகளிர் அணி மாநாடு
Tamil Nadu

பல்லடத்தில் வரும் 29-ல் திமுக மகளிர் அணி மாநாடு

December 16, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Thalaimai
Tamil Nadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 12 december 2025 |Thalaimai

December 12, 2025
நீதிபதிக்கு எதிராக கருத்து – நீதிபதி அரி பரந்தாமன்
Tamil Nadu

நீதிபதிக்கு எதிராக கருத்து – நீதிபதி அரி பரந்தாமன்

December 11, 2025
Next Post
வெற்றி நிச்சயம் – புரிந்துணர்வு ஒப்பந்தம்

வெற்றி நிச்சயம் - புரிந்துணர்வு ஒப்பந்தம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு  “ராயல் சல்யூட்”

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு “ராயல் சல்யூட்”

November 19, 2025
இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

June 3, 2025
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

June 3, 2025
அகமதாபாத் விமான விபத்து: எஞ்சின் கோளாறு முன்கூட்டியே தெரியவந்ததா? – விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

அகமதாபாத் விமான விபத்து: எஞ்சின் கோளாறு முன்கூட்டியே தெரியவந்ததா? – விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

June 13, 2025

The Legend of Zelda: Breath of the Wild gameplay on the Nintendo Switch

0

Shadow Tactics: Blades of the Shogun Review

0

macOS Sierra review: Mac users get a modest update this year

0

Hands on: Samsung Galaxy A5 2017 review

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025

Recent News

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.