• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, February 4, 2026
thalaimai.com
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
thalaimai.com
No Result
View All Result
Home Tamil Nadu

எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டதால் பொது மக்கள் சிரமம்..!

by Digital Team
November 10, 2025
in Tamil Nadu
0
எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டதால் பொது மக்கள் சிரமம்..!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு கர்நாடக மாநிலம் சிங்கசந்திரா பகுதியில் இருந்து பைப் லைன் மூலம் கெயில் இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் சிப்காட் மின்சார வாரிய அலுவலகம் அருகே பைப் லைனில் திடீரென உடைப்பு ஏற்பட்டு எரிவாயு கசிந்துள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் அதிகமான நெடி வீசி உள்ளது.தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து திருப்பி அனுப்பி உள்ளனர்.மேலும் கெயில் நிறுவன கண்ட்ரோல் ரூமில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு எரிவாயு செல்லும் பைப் லைனை அடைக்குமாறு கூறியுள்ளனர். அதனைத்தொடர்ந்து பைப் லைன் அடைக்கப்பட்டதால் எரிவாயு செல்வது நின்றுள்ளது. அதனை தொடர்ந்து கெயில் நிறுவன அதிகாரிகளும் எரிவாயு கசிந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

RelatedPosts

கடத்திச் செல்லப்பட்ட இரண்டு தமிழர்களை மீட்க நடவடிக்கை

கடத்திச் செல்லப்பட்ட இரண்டு தமிழர்களை மீட்க நடவடிக்கை

November 10, 2025
மத்திய பிஜேபி அரசுக்கு கிடைத்த அடி – செல்வப்பெருந்தகை

November 20, 2025
சென்னை.. வாக்காளர் உதவி மையங்கள்

சென்னை.. வாக்காளர் உதவி மையங்கள்

November 18, 2025
வாக்குத் திருட்டு தேசத் துரோகம் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தமிழகம் வருகிறார், ராகுல்காந்தி

December 11, 2025
Tags: gas pipe leakHosur Chipkot
Previous Post

நட்சத்திர விடுதியில் பிரமாண்ட கிறிஸ்துமஸ் கேக்

Next Post

சுற்றுலா அழைத்து வந்த பேருந்துக்கு ஓட்டுனர் மாரடைப்பு

Related Posts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai
headlines news

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025

December 17, 2025
பல்லடத்தில் வரும் 29-ல் திமுக மகளிர் அணி மாநாடு
Tamil Nadu

December 16, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Thalaimai
Tamil Nadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 12 december 2025 |Thalaimai

December 12, 2025
நீதிபதிக்கு எதிராக கருத்து – நீதிபதி அரி பரந்தாமன்
Tamil Nadu

நீதிபதிக்கு எதிராக கருத்து – நீதிபதி அரி பரந்தாமன்

December 11, 2025
Next Post
சுற்றுலா அழைத்து வந்த பேருந்துக்கு ஓட்டுனர் மாரடைப்பு

சுற்றுலா அழைத்து வந்த பேருந்துக்கு ஓட்டுனர் மாரடைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு  “ராயல் சல்யூட்”

November 19, 2025
இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

June 3, 2025
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

அகமதாபாத் விமான விபத்து: எஞ்சின் கோளாறு முன்கூட்டியே தெரியவந்ததா? – விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

June 13, 2025

The Legend of Zelda: Breath of the Wild gameplay on the Nintendo Switch

0

Shadow Tactics: Blades of the Shogun Review

0

macOS Sierra review: Mac users get a modest update this year

0

Hands on: Samsung Galaxy A5 2017 review

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025

Recent News

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.