• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, March 21, 2026
thalaimai.com
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
thalaimai.com
No Result
View All Result
Home India

எஸ்.ஐ.ஆர்… இன்று கடைசி நாள்

by Digital Team
December 11, 2025
in India
0
எஸ்.ஐ.ஆர்…  இன்று கடைசி நாள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்நாட்டில் கடந்த 4-ந்தேதி முதல் எஸ்.ஐ.ஆர். என்னும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கின. இந்தப் பணிகளில் தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து 470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் வாக்குச்சாவடி நிலை முகவர்களாக 2 லட்சத்து 46 ஆயிரம் பேர் களத்தில் உள்ளனர்.

முதல் நாளில் இருந்தே வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கொடுத்து வருகின்றனர். பல இடங்களில் வாக்குச்சாவடி அமைவிடங்களுக்கு வரச் சொல்லி வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை அளிக்கின்றனர்.

RelatedPosts

பாகிஸ்தான் பிரதமர்: இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார், ஷெபாஸ் ஷரீப்பின் அறிவிப்பு!

பாகிஸ்தான் பிரதமர்: இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார், ஷெபாஸ் ஷரீப்பின் அறிவிப்பு!

June 25, 2025
IRCTC-யில் ஆதார் இணைப்பு: பயணத்தை மாற்றும் புதிய அத்தியாயம்!

IRCTC-யில் ஆதார் இணைப்பு: பயணத்தை மாற்றும் புதிய அத்தியாயம்!

June 12, 2025
உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்: செனாப் பாலம் இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!

உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்: செனாப் பாலம் இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!

June 6, 2025
புதின் வருகை.. ராகுல் மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

புதின் வருகை.. ராகுல் மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

December 4, 2025

இந்த நிலையில் எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்பிக்கும் பணிகள் இன்றுடன் முடிவடைய உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்களர்களில் 6 கோடியே 41 லட்சத்து 10 ஆயிரத்து 380 பேருக்கு எஸ்.ஐ.ஆர் விண்ணப்பம் வழங்கப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆனையம் தெரிவித்துள்ளது.

திரும்பப்பெறப்பட்ட 6 கோடியே 41 லட்சத்து 83 ஆயிரத்து 413 பேரது விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளது.

Tags: Election CommissionSIR
Previous Post

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 10 december 2025 | Thalaimai

Next Post

வாக்கு திருட்டு மூலமே ஜவஹர்லால் நேரு பிரதமர் – அமித்ஷா

Related Posts

சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்
India

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025
புதுச்சேரி… ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
India

புதுச்சேரி… ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

December 16, 2025
நேஷனல் ஹெரால்டு வழக்கு -உயர்நீதிமன்றம் மறுப்பு
India

நேஷனல் ஹெரால்டு வழக்கு -உயர்நீதிமன்றம் மறுப்பு

December 16, 2025
எத்தியோப்பியா புறப்பட்டார் பிரதமர் மோடி
India

எத்தியோப்பியா புறப்பட்டார் பிரதமர் மோடி

December 16, 2025
காந்தி பெயரை நீக்குவதற்கு கடும் எதிர்ப்பு
India

காந்தி பெயரை நீக்குவதற்கு கடும் எதிர்ப்பு

December 16, 2025
100 நாள் திட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதா அறிமுகம்
India

100 நாள் திட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதா அறிமுகம்

December 16, 2025
Next Post
வாக்கு திருட்டு மூலமே ஜவஹர்லால் நேரு பிரதமர் – அமித்ஷா

வாக்கு திருட்டு மூலமே ஜவஹர்லால் நேரு பிரதமர் - அமித்ஷா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு  “ராயல் சல்யூட்”

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு “ராயல் சல்யூட்”

November 19, 2025
இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

June 3, 2025
சிந்து நதி நீர் பகிர்வு: காஷ்மீர் – பஞ்சாப் அரசுகள் மோதல்!

சிந்து நதி நீர் பகிர்வு: காஷ்மீர் – பஞ்சாப் அரசுகள் மோதல்!

June 21, 2025
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

June 3, 2025

The Legend of Zelda: Breath of the Wild gameplay on the Nintendo Switch

0

Shadow Tactics: Blades of the Shogun Review

0

macOS Sierra review: Mac users get a modest update this year

0

Hands on: Samsung Galaxy A5 2017 review

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025

Recent News

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.