• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, March 21, 2026
thalaimai.com
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
thalaimai.com
No Result
View All Result
Home headlines news

Today Headlines | தலைப்புச் செய்திகள் -12 November 2025 |Thalaimai

by Digital Team
November 12, 2025
in headlines news
0
Today Headlines | தலைப்புச் செய்திகள் -10 November 2025 |Thalaimai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Thalaimai

December 3, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 22 November 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 22 November 2025 |Thalaimai

November 22, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 05 december 2025 |Thalaimai

December 5, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் -10 November 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 14 November 2025 |Thalaimai

November 14, 2025
  • ஹரியானாவின் பரிதாபாத் நகரில் வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டு பயங்கரவாதிகளின் சதித்திட்டம் கண்டுபிடிக்கப்பட்டதால், தேசியத் தலைநகர் டில்லியில் திட்டமிடப்பட்ட பெரியளவிலான தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.
  • பீஹார் வரலாற்றில் சிறப்பான சட்டமன்ற தேர்தல் என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் கூறினார்.
  • டில்லியில் நடந்த கார் வெடிகுண்டு வழக்கில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.
  • பீஹாரில் மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சி அமையும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
  • 2026ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • ஜி 7 வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்புக்காக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கனடா செல்கிறார்.
  • பாதுகாப்பு காரணங்களுக்காக டில்லி லால் குயிலா மெட்ரோ ரயில் நிலையம் நவ.12 வரை மூடப்படுகிறது.
  • நாட்டையே உலுக்கிய நிதாரி தொடர் கொலைகள் வழக்கில் சுரேந்தர் கோலிக்கு எதிராக எஞ்சியுள்ள ஒரே வழக்கையும் சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளதால் அவர் விரைவில் விடுதலை ஆகிறார்.
  • டில்லி குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள் உயர் படிப்பு படித்த மருத்துவர்கள் என்பதன் மூலம், வெள்ளை காலர் (White Collor) பயங்கரவாதம் என்ற புதிய பாணியை பயங்கரவாத இயக்கங்கள் கையாண்டு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
  • ககன்யான் பணிக்கான ஒருங்கிணைந்த பாராசூட் ஏர் டிராப் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
Tags: headlines newsheadlines tamilheadlines thalaimai newsheadlines today
Previous Post

வெற்றி நிச்சயம் – புரிந்துணர்வு ஒப்பந்தம்

Next Post

அமைச்சர்கள் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

Related Posts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai
headlines news

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai
headlines news

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai
headlines news

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 November 2025 |Thalaimai
headlines news

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 10 december 2025 | Thalaimai

December 10, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Thalaimai
headlines news

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 09 december 2025 |Thalaimai

December 9, 2025
தலா 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி பெறுவதற்கான ஆணைகள்
headlines news

தலா 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி பெறுவதற்கான ஆணைகள்

December 8, 2025
Next Post
அமைச்சர்கள் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

அமைச்சர்கள் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு  “ராயல் சல்யூட்”

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு “ராயல் சல்யூட்”

November 19, 2025
இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

June 3, 2025
சிந்து நதி நீர் பகிர்வு: காஷ்மீர் – பஞ்சாப் அரசுகள் மோதல்!

சிந்து நதி நீர் பகிர்வு: காஷ்மீர் – பஞ்சாப் அரசுகள் மோதல்!

June 21, 2025
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

June 3, 2025

The Legend of Zelda: Breath of the Wild gameplay on the Nintendo Switch

0

Shadow Tactics: Blades of the Shogun Review

0

macOS Sierra review: Mac users get a modest update this year

0

Hands on: Samsung Galaxy A5 2017 review

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025

Recent News

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.