• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, February 4, 2026
thalaimai.com
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
thalaimai.com
No Result
View All Result
Home headlines news

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 20 November 2025 |Thalaimai

by Digital Team
November 20, 2025
in headlines news
0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 November 2025 |Thalaimai
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 06 december 2025 |Thalaimai

December 6, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் -08 November 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 November 2025 |Thalaimai

November 17, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Thalaimai

December 3, 2025
  • பயங்கரவாத தாக்குதலில் ஒரு சிலரின் தொடர்பு காரணமாக காஷ்மீரில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் சந்தேகத்துடன் பார்க்கப்படுவதாக முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
  • கடந்த மாதம் ஆப்கன் வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்து சென்ற நிலையில், தற்போது அந்நாட்டின் வர்த்தக அமைச்சர் அல்ஹாஜ் நூருதீன் அஜிஜி, நேற்று டில்லி வந்துள்ளார். இப்பயணத்தில் மத்திய அரசு அதிகாரிகளை அவர் சந்தித்து பேச உள்ளார்.
  • திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு வரும் 24ம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில், ஐகோர்ட் கிளை நீதிபதி சுவாமிநாதன் அங்கு சென்று ஆய்வு செய்தார்.
  • டில்லி செங்கோட்டையில் நடந்த கார் குண்டுவெடிப்பில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு உள்ளது என அந்நாட்டு அரசியல்வாதி ஒருவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
  • பெங்களூருவில், பட்டப்பகலில் ஏடிஎம் வாகனத்தில் இருந்த ரூ.7 கோடியை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர். வரித்துறை அதிகாரிகள் என்ற போர்வையில் இவர்கள் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி இருக்கின்றனர்.
  • ஆந்திராவில் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்ட தீவிர நடவடிக்கையில் நக்சலைட்டுகள் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டசபை கட்சித் தலைவராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று (நவ.20) அவர் பீஹாரின் முதல்வராக பதவியேற்கிறார்.
  • விவசாயிகள் ஊடுபயிர் சாகுபடி முறைக்கு மாற வேண்டும் எனவும், இதனை நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும், எனவும் பிரதமர் மோடி கூறினார்.
  • ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து கொண்டு வர இண்டர்போல் உதவியை வங்கதேசம் நாடி உள்ளது.
  • பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோரை ஏமாற்றி ரூ.415 கோடியை அல்பலாஹ் பல்கலைக்கழகத்தின் உரிமையாளர் வசூலித்து இருப்பதை அமலாக்கத்துறை தமது விசாரணையில் கண்டுபிடித்துள்ளது.
Tags: headlines newsheadlines tamilheadlines thalaimai newsheadlines today
Previous Post

ஒரு ரூபாய் கூட முதலீடு வரவில்லை -பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

Next Post

சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

Related Posts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai
headlines news

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai
headlines news

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025

December 17, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 November 2025 |Thalaimai
headlines news

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 10 december 2025 | Thalaimai

December 10, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Thalaimai
headlines news

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 09 december 2025 |Thalaimai

December 9, 2025
தலா 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி பெறுவதற்கான ஆணைகள்
headlines news

தலா 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி பெறுவதற்கான ஆணைகள்

December 8, 2025
Next Post
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு  “ராயல் சல்யூட்”

November 19, 2025
இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

June 3, 2025
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு!

அகமதாபாத் விமான விபத்து: எஞ்சின் கோளாறு முன்கூட்டியே தெரியவந்ததா? – விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

June 13, 2025

The Legend of Zelda: Breath of the Wild gameplay on the Nintendo Switch

0

Shadow Tactics: Blades of the Shogun Review

0

macOS Sierra review: Mac users get a modest update this year

0

Hands on: Samsung Galaxy A5 2017 review

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025

Recent News

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.