• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Thursday, May 7, 2026
thalaimai.com
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World
No Result
View All Result
thalaimai.com
No Result
View All Result
Home Tamil Nadu

உள் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

by Digital Team
November 12, 2025
in Tamil Nadu
0
உள் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில், இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் ஒருவாரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது.

RelatedPosts

பல்லடத்தில் வரும் 29-ல் திமுக மகளிர் அணி மாநாடு

December 16, 2025
திமுகவுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை

தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் – மு.க.ஸ்டாலின்

December 11, 2025
சென்னை.. பிரபல வணிக வளாகத்தில் தீ விபத்து

November 21, 2025
கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவையர்கள் போராட்டம்

அதேசமயம், நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, திருவாரூர் மாவட்டம் விளமல், சேந்தமங்கலம், புலிவலம், அடியக்காமங்கலம் சுற்றுவட்டாரத்தில் இன்று காலை, சுமார் ஒரு மணிநேரம் பலத்த மழை பெய்தது. காலை நேரத்தில் பெய்த மழையால், அத்தியாவசிய பணிக்கு வெளியே செல்வோரும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் சற்று சிரமத்திற்கு ஆளாகினர்.

Tags: heavy rainMeteorological Department
Previous Post

ஹிந்தி நடிகர் தர்மேந்திரா வீடு திரும்பினார்

Next Post

ஆபரண தங்கம் ஒரு சவரன் விலை உயர்வு

Related Posts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai
headlines news

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025

December 17, 2025
பல்லடத்தில் வரும் 29-ல் திமுக மகளிர் அணி மாநாடு
Tamil Nadu

பல்லடத்தில் வரும் 29-ல் திமுக மகளிர் அணி மாநாடு

December 16, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Thalaimai
Tamil Nadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 12 december 2025 |Thalaimai

December 12, 2025
நீதிபதிக்கு எதிராக கருத்து – நீதிபதி அரி பரந்தாமன்
Tamil Nadu

நீதிபதிக்கு எதிராக கருத்து – நீதிபதி அரி பரந்தாமன்

December 11, 2025
Next Post
ஆபரண தங்கம் இன்று உயர்வு

ஆபரண தங்கம் ஒரு சவரன் விலை உயர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு  “ராயல் சல்யூட்”

November 19, 2025
இந்தியாவுக்கு துரோகம் செய்த மூன்று காஷ்மீர் அரசு ஊழியர்கள் பணிநீக்கம்!

June 3, 2025
பிரதமர் மோடி வருகை – பாதுகாப்பு அதிகரிப்பு

பிரதமர் மோடி வருகை – பாதுகாப்பு அதிகரிப்பு

November 19, 2025
மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் நன்றி

November 8, 2025

The Legend of Zelda: Breath of the Wild gameplay on the Nintendo Switch

0

Shadow Tactics: Blades of the Shogun Review

0

macOS Sierra review: Mac users get a modest update this year

0

Hands on: Samsung Galaxy A5 2017 review

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025

Recent News

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Thalaimai

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Thalaimai

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Thalaimai

December 17, 2025
சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்- உதயநிதி

December 16, 2025
  • Home
  • Chennai
  • Cinema
  • India
  • Lifestyle
  • Politics
  • Sports
  • Tamil Nadu
  • World

© Copyright All right reserved By thalaimai.com 2025 Bulit by Texon Solutions.